×

டூ பீஸில் குளிக்கும் அமலா பால்... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் 

 

டூ பீஸில் குளிக்கும் புகைப்படங்களை நடிகை அமலா பால் வெளியிட்டுள்ளார். 

தென்னிந்தியாவின் பிரபல நடிகைகளில் அமலா பாலும் ஒருவர். மலையாள நடிகையான இவர், ‘நீலதாமரா’ என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்து விமர்சனத்திற்கு ஆளானார். பின்னர் ‘மைனா‘ படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். 

இதையடுத்து விகடகவி, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லாத பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2, ராட்சஸன், ஆடை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் ராட்சஸன் திரைப்படம் நல்ல பெயரை கொடுத்தது. ஆனால் ஆடை படத்தில் நடித்து அந்த பெயரை கெடுத்துக்கொண்டார்.  

தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். அதனால் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இயக்குனர்களை கவர திட்டமிட்டுள்ளார்.  அந்த வகையில் பிகினியில் இருக்கும் உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.