×

கிளாமரில் கலங்கடிக்கும் அஞ்சலி நாயர்... வைரலாகும் புகைப்படங்கள் !

 

நடிகை அஞ்சலி நாயர் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

கேரளாவை சேர்ந்தவர் மலையாள நடிகை அஞ்சலி நாயர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நெடுநல்வாடை’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

அதன்பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ‘டாணாக்காரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் ‘எண்ணித்துணிக’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

தெலுங்கில் சினிமா வாய்ப்புகள் வந்தபோதும், தனது பெயரை மாற்ற சொன்னதால் மறுத்துவிட்டாராம். இந்நிலையில் உச்சகக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை அஞ்சலி நாயர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.