×

வயசானாலும் ஸ்டைலும், கிளாமரும் இன்னும் குறையல… ஜில்லு நடிகையின் ஜில் புகைப்படங்கள்!

ஜில்லுனு ஒரு காதல் படத்தில் ஜில்லுவாக நடித்து தமிழ் பசங்களின் பாசத்தைப் பெற்ற பூமிகா, விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘பத்ரி’ படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார். இவர் தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். குறைவான படங்களில் நடித்திருந்தாலும் இளைஞர்களின் க்ரஷ் லிஸ்டில் நீங்கா இடத்தில் நீடித்தே வருகிறார் பூமிகா. அப்போ ஹோம்லி பெண்ணாக இருந்த பூமிகா இப்போ கொஞ்சம் கிளாமர் குயின் ஆகிவிட்டார். இவருக்கு 42 வயதாகிறது. ஆனால்
 

ஜில்லுனு ஒரு காதல் படத்தில் ஜில்லுவாக நடித்து தமிழ் பசங்களின் பாசத்தைப் பெற்ற பூமிகா, விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘பத்ரி’ படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார். இவர் தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். 

குறைவான படங்களில் நடித்திருந்தாலும் இளைஞர்களின் க்ரஷ் லிஸ்டில் நீங்கா இடத்தில் நீடித்தே வருகிறார் பூமிகா. அப்போ ஹோம்லி பெண்ணாக இருந்த பூமிகா இப்போ கொஞ்சம் கிளாமர் குயின் ஆகிவிட்டார்.

இவருக்கு 42 வயதாகிறது. ஆனால் அவரது புகைப்படங்களைப் பார்த்தால் அதை நம்பமுடியாது. இளம் ஹீரோயின்களுக்கே ஃடப் கொடுக்கும் வகையில் ஹாட் அண்ட் கியூட் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.