×

பாலிவுட்டில் ஆர்வம் காட்டும் நடிகை ஜோதிகா

 

1998 ஆம் ஆண்டு இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தோலி சாஜா கி ரக்னா. அக்‌ஷய் கண்ணா நடித்த இந்தப் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அதன்பின் தமிழ் சினிமா பக்கம் திரும்பிய ஜோதிகா, வாலி, பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து பிரபலமானார். ஜோதிகாவிற்கு மலையாளம், இந்தி திரைத்துறைகளில் இருந்து வாய்ப்புகள் வர தொடங்கியது. ஜோதிகாவிற்கு மலையாளம், இந்தி திரைத்துறைகளில் இருந்து வாய்ப்புகள் வர தொடங்கியது. அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், ஜோதிகா அடுத்தடுத்து பாலிவுட் பக்கத்தில் புதிய திரைப்படங்கள் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். அடுத்து ஒரு பாலிவுட் படமான ஸ்ட்ரீட் 2  படத்தில் நடிக்கிறாராம். ராஜ்குமார் ராவ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.