×

க்யூட் லுக்கில் சாக்ஷி அகர்வால்.. லைக்குகளை குவிக்கும் புகைப்படங்கள் !

 

 நடிகை சாக்ஷி அகர்வால் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு பெயர் போனவராக மாறிவிட்டார் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், காலா, விஸ்வாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இந்த படத்தை அடுத்து புரவி, தி நைட், குறுக்கு வழி உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன. இதுதவிர பெயர் வைக்காத சில திரைப்படங்களிலும் சாக்ஷி நடித்து வருகிறார். சாக்ஷியின் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படங்களில் நடித்து வரும் சாக்ஷி அகர்வால், தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சக்ஷி அகர்வால், தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  அந்த வகையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.