×

 நடிகை சமந்தா, கயாடு லோஹர் திருப்பதியில் சாமி தரிசனம்

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா மற்றும் கயாடு லோஹர் சாமி தரிசனம் செய்தனர். 

விஜபி தரிசனத்தின் மூலம் சமந்தா, டிராகன் படப் புகழ் கயாடு லோஹர் தனித்தனியாக தரிசனம் செய்தனர். சாமி தரிசனத்திற்கு பிறகு, நடிகைகளுக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர். பின்னர், கோவிலுக்கு வெளியே வந்த நடிகைகளுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். <a href=https://youtube.com/embed/cWFTjKe25BU?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/cWFTjKe25BU/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">