×

புடவையில் கிராமத்துப் பெண்ணாக ஜொலிக்கும் 'வெந்து தணிந்தது காடு' பட நடிகை!

 

நடிகை சித்தி இட்னானியின் லேட்டஸ்ட்அசத்தல்  புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.  

குஜராத்தி நடிகை சித்தி இட்னானி தற்போது சிம்பு உடன் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் தற்போது இயக்குனர் சசி இயக்கத்தில் 'நூறு கோடி வானவில்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திலும் சித்தி இட்னானி கதாநாயகியாக நடிக்கிறார்.

ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு சித்திக்கு கிடைத்துள்ளது அதிர்ஷ்டம்  தான். தற்போது சித்தியின் போட்டோஷூட் புகைப்படங்களை அடிக்கடி காணப்படுகிறது.

தற்போது பச்சை நிற புடைவையை கிராமத்து பெண்ணாக மனம் மயக்கும் லுக்கில் சித்தி காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.