திருவண்ணாமலை கோவிலில் விடிய விடிய கணவருடன் கிரிவலம் சென்ற நடிகை சினேகா...!
Mar 28, 2025, 14:48 IST
பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை கோவிலில் நடிகை சினேகா- பிரசன்னா தம்பதி விடிய விடிய கிரிவலம் சென்றனர்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளில் ஒருவர்களான சினேகா பிரசன்னா தம்பதி. விஜய், சூர்யா, விக்ரம், கமல்ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயாகியாக வலம் வந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.