கிறிஸ்துமஸ் அன்று துயர செய்தி பகிர்ந்த நடிகை திரிஷா...
Dec 25, 2024, 14:18 IST
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. தற்போது நடிகர் அஜித் குமாருடன் இணைந்து நடித்த விடாமுயற்சி திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதுதவிர இவர் மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை திரிஷா தனது சமூக வலைதளங்களில் துயர் செய்தி பகிர்ந்துள்ளார்.