×

ரசிகர்களை கலங்கடிக்கும் யாஷிகா... உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்கள் !

 

 நடிகை யாஷிகாவின் உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். நாளுக்கு கிளாமர் லுக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே தனி கவனம் பெற்று வருகிறார். பிக்பாஸில் பிரபலமானாலும் முதன்முதலில் ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் தமிழில் நடிகை அறிமுகமானார்.

அதன்பிறகு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘நோட்டா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இளம் ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டு நடிக்க ஆரம்பித்த அவர், கடந்த 2021-ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். 

தற்போது மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் யாஷிகா, உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டிரான்பரன்ட் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.