×

 "மக்கள் மனதில் நிற்கும்படியான கதைகளில் நடிக்கணும்" -நடிகை அதிதி ஷங்கர்

 

நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என எனக்கு எந்தவித கட்டாயமும் இல்லை. படங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதை விட மக்கள் மனதில் நிற்கும்படியான கதைகளையும், என் வயதுக்கு ஏற்ற கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே விரும்பிகிறேன்’ என்று கூறியுள்ளார் அதிதி ஷங்கர்..