மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்..!
Apr 19, 2025, 15:01 IST
நடிகர் அஜித் கார் ரேசிங்கில் முழு கவனம் செலுத்தி வரும் நிலையில், அவரது கார் மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி” உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்உலக அளவில் இந்தப் படம் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. குட் பேட் அக்லி படத்தை முடித்து கொடுத்த கையோடு கார் ரேசிங்கில் அஜித் குமார் ஈடுபட்டு வருகிறார்.