×

க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா பரமேஸ்வரன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் !

 

க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன், முதல் படமே சூப்பர் ஹிட்டடிக்க அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மலையாள நடிகையான இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.  

தமிழில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கொடி’ படத்திலும், அதர்வாவின் ‘தள்ளிப்போகாதே’ படத்திலும் கதாநாயகியாக நடித்தார். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிகிறது.  ‘கார்த்திகேயா 2’, ‘18 பேஜஸ்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 

இந்நிலையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.