×

 கீர்த்தி சுரேஷ் உடன் ஜோடி சேரும் அசோக் செல்வன் ?

 

அசோக் செல்வம் - கீர்த்தி சுரேஷ் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 


குட் நைட் படத்தை தொடர்ந்து ‘ஒன்ஸ்மோர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது  மில்லியன் டாலர் நிறுவனம். இப்படங்களின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகதா நிலையில், அந்த நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது  

புதுமுக இயக்குநர் இயக்கவுள்ள இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கலாம் என படக்குழு திட்டமிட்டுல்லத்க்கவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.