×

 அசோக் செல்வனின் 23 வது படம்  பூஜையுடன் தொடக்கம்...  

 

அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஆண்டு எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது அசோக் செல்வன் 23 - வது படத்தின் பூஜை விழா நடைப்பெற்றுள்ளது.