×

அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘தள்ளிப் போகாதே’ படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது!

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் தள்ளிப் போகாதே படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது. அதர்வா தற்போது இயக்குனர் ஆர்.கண்ணன்இயக்கத்தில் தள்ளிப் போகாதே என்ற படத்தின் நடித்து வருகிறார். இது தெலுங்கு படமான ‘நின்னு கோரி’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்கிறார். வேலை இல்லா பட்டதாரி படத்தில் வில்லனாக நடித்த அமிதாஷ் பிரதான் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ட்ரைலரை நாளை அக்டோபர் 9) காலை 11 மணிக்கு அனிருத்
 

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் தள்ளிப் போகாதே படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது.

அதர்வா தற்போது இயக்குனர் ஆர்.கண்ணன்இயக்கத்தில் தள்ளிப் போகாதே என்ற படத்தின் நடித்து வருகிறார். இது தெலுங்கு படமான ‘நின்னு கோரி’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்கிறார். வேலை இல்லா பட்டதாரி படத்தில் வில்லனாக நடித்த அமிதாஷ் பிரதான் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் ட்ரைலரை நாளை அக்டோபர் 9) காலை 11 மணிக்கு அனிருத் வெளியிடுகிறார். அச்சம் என்பது மடமையடா படத்தின் தள்ளிப் போகாதே பாடலால் இந்தத் தலைப்பு ஈர்க்கப்பட்டுள்ளது.

நின்னி கோரி படத்திற்கு இசையமைத்த கோபி சுந்தர் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இயக்குனர் கண்ணன் எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.