×

‘அயலான்’ செகண்ட் சிங்கிள் அப்டேட்!...

 

சிவகார்த்திக்கேயனின் ‘அயலான்’ பட செகண்ட் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

24ஏ.எம் ஸ்டுடியோச் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோச் நிருவனம் இனைந்து நர் ரவிகுமார் ஆகியோர் கூட்டணியில் தயாராகியுள்ள படம் ‘அயலான்’. இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் பொஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படுதூளாக நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான ‘அயலா அயலா’ பாடல் எப்போது ரிலீஸ் என்ற தகவல் வெளியாகியுள்ளது.