×

பிரபாசுடன் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்...
 

 

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

சீதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக இன்ஸ்டா பிரபலம் இமான்வி நடிக்கிறார். இது இவரது அறிமுக படமாகும்.