×

‘கேப்டன் மில்லர்’  செகண்ட் சிங்கிள் அப்டேட்!.....

 

‘கேப்டன் மில்லர்’ படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, நாளை மாலை 5மணிக்கு உன் ஒலியிலே என்ற இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது. அதற்கான அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த பாடலின் தெலுங்கு மற்றும் இந்தி வெர்ஷனும் வெளியாகவுள்ளது.