×

 ‘கேப்டன் மில்லர்’ படத்தை தட்டி தூக்கிய ‘லைக்கா நிறுவனம்’.

 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் தனுஷ்நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்இவர்களுடன்இணைந்து  சிவ ராஜ்குமார்சந்தீப் கிஷன்ஜான் கொக்கன்நிவேதா சதீஷ்ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

தனுஷ் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக வெளியாகவுள்ள இந்த படத்தின் பிசினஸ் கலைகட்ட துவங்கியுள்ளது அதன்படி படத்தின் ஓவர்சீஸ் உரிமையை லைகா நிறுவனம் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக ஆறிவித்துள்ளது. அதன் விலை மட்டும் சுமார் 10 கோடியை தாண்டியுள்ளதாக பேச்சு அடிப்படுகிறது.