கார் ரேஸ்... ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அஜித்...!
Apr 22, 2025, 19:12 IST
பெல்ஜியமில் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி 2-ம் இடம் பிடித்த நிலையில், ஆதரவளித்த ரசிகர்களுக்கு அஜித் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாகவும் கார் ரேஸராகவும் அஜித்குமார் வலம் வருகிறார். சமீபத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.