×

பிறந்தநாளன்று பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சூரி!

சினிமாவின் அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து வெற்றி கண்ட பல நடிகர்களில் சூரியும் ஒருவர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விடாப்பிடியாக உழைத்து வந்த சூரி தற்போது சினிமாவின் முன்னணி நபர்களில் மாறியது அவரது கடின உழைப்பால் தான். முன்னணி காமெடி நடிகராக மாறிய போதும் எளிமையாக இருக்கிறார் சூரி. சூரி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையடுத்து அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் “என் அன்பு @sooriofficial
 

சினிமாவின் அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து வெற்றி கண்ட பல நடிகர்களில் சூரியும் ஒருவர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விடாப்பிடியாக உழைத்து வந்த சூரி தற்போது சினிமாவின் முன்னணி நபர்களில் மாறியது அவரது கடின உழைப்பால் தான். முன்னணி காமெடி நடிகராக மாறிய போதும் எளிமையாக இருக்கிறார் சூரி.

சூரி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையடுத்து அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் “என் அன்பு @sooriofficial அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.