×

`கூலி' படத்தின் 'சிக்கிடு' பாடல் வெளியானது

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள `கூலி' படத்தின் முதல் பாடல் 'Chikitu' வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்தப் படத்தில் ரஜினியுடன் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். கூலி திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் 2 மாதங்களே உள்ளதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டுவருகின்றனர். 

<a href=https://youtube.com/embed/rsJ-LGpE7Lc?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/rsJ-LGpE7Lc/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில் `கூலி' படத்தின் முதல் பாடல் 'Chikitu' வெளியானது. இயக்குநர் டி.ராஜேந்தர் பாடிய சிக்கிலு பாடலுக்கு ரஜினிகாந்த் செம ஆட்டம் போட்டுள்ளார். ஏற்கனவே "சிக்கிடு" வைப் பாடலின் ப்ரோமோ வீடியோ என அனைத்தும் இணையத்தில் வைரலானது. இப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும்  தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.