×

குடும்பத்தோடு மாஸ்டர் படம் பார்த்த தளபதி… அடித்த கமெண்ட்.!?

2020 வருஷம் முழுக்கவே லாக்டவுன் பீரியட் தான்.பலருக்கும் வேலை வாய்ப்பு போனானும், விஜய் ரசிகர்கள் மட்டும் ஓவர் டைம் வேலை பார்த்ததில் ட்வீட்டரில் ‘மாஸ்டர்’ படம்தான் ‘ட்ரெண்ட்’ டடித்ததில் விஜய் ஏக உற்சாகத்தில் இருந்தார்.நேற்று இரவு டபுள் உற்சாகத்தில் இருந்திருக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் அப்டேட். மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரடக்சன் ஒர்க் முடிந்து நேற்றுதான் காப்பி ரெடியாகியிருக்கிறது. இயக்குனர் தகவல் சொன்னதும், விஜய்’ நேற்றிரவு தனது குடும்பத்தோடு ‘க்யூப்’ தியேட்டரில் படம் பார்த்திருக்கிறார். மொத்தப் படத்தையும் பார்த்து
 

2020 வருஷம் முழுக்கவே லாக்டவுன் பீரியட் தான்.பலருக்கும் வேலை வாய்ப்பு போனானும், விஜய் ரசிகர்கள் மட்டும் ஓவர் டைம் வேலை பார்த்ததில் ட்வீட்டரில் ‘மாஸ்டர்’ படம்தான் ‘ட்ரெண்ட்’ டடித்ததில் விஜய் ஏக உற்சாகத்தில் இருந்தார்.நேற்று இரவு டபுள் உற்சாகத்தில் இருந்திருக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் அப்டேட்.

மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரடக்சன் ஒர்க் முடிந்து நேற்றுதான் காப்பி ரெடியாகியிருக்கிறது. இயக்குனர் தகவல் சொன்னதும், விஜய்’ நேற்றிரவு தனது குடும்பத்தோடு ‘க்யூப்’ தியேட்டரில் படம் பார்த்திருக்கிறார். மொத்தப் படத்தையும் பார்த்து முடித்ததும் கொஞ்சம் எமோஷனலாக இருந்திருந்தாராம். அதுக்கு அப்புறம் கொஞ்சம் நார்மலாகி இயக்குனரைக் கூப்பிட்டு வெகுவாக பாராட்டித் தள்ளினாராம். விஜயின் கேரியரில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்று தகவல் சொல்கிறது நமக்கு நெருக்கமான சோர்ஸ்!

மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீஸர் நாளை வெளியாகவிருக்கிற நிலையில் விஜய் ரசிகர்களுக்கு, இது கொண்டாட்டமான தகவலாக இருக்கும்.