`டார்க்' படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு..!
Apr 25, 2025, 18:52 IST
`டார்க்' படத்தின் இருளென்பது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
எம்ஜி ஸ்டூடியோஸ் அவர்கள் தயாரிக்கும் முதல் படமான `டார்க்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் மூலம் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை கல்யாண் கே ஜெகன் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையை டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படம் ஒரு ஹாரர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.