×

கொட்டும் மழையில் நனைந்தபடி ‘தர்ஷா குப்தா’ வெளியிட்டுள்ள கிளாமர் கிளிக்ஸ்.

 

தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

ஜிதமிழ், விஜய் டிவி என சீரியல்களில் நடித்து தனது சினிமா வாழ்கையை துவங்கியவர் நடிகை தர்ஷா குப்தா. தொடர்ந்து இவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது ரியாலிட்டி ஷோவான குக்வித் கோமாளிதான். அதன் பின்னர் இன்ஸ்டாகிராமில் கிக் ஏற்றும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை சேர்த்தார். தொடர்ந்து வெள்ளித்திரைக்குள் கால் பதித்த இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்க வில்லை. அதனால் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் தர்ஷா கொட்டும் மழையில் நனைந்து உடல் முழுவதும் தண்ணீர் சொட்ட சொட்ட வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.