×

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய்... விரைவில் ஓடிடியில் வெளியாகும் தொடர்...

 

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் லேபில் என்ற இணைய தொடரில் ஜெய் நடித்து வருகிறார்.

தமிழில் 'கனா' மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். 'ராஜா ராணி' உள்ளிட்ட சில படங்களிலும் 'கபாலி' உள்ளிட்ட சில படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.