×

இயக்குனர் அருண் குமார் பிறந்தநாள்... வீர தீர சூரன் மேக்கிங் விடியோவை வெளியிட்ட படக்குழு...

 

இயக்குநர் சு. அருண் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு வீர தீர சூரன் மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளனர்.


சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன். இப்படத்தை மார்ச் 27 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



இந்த நிலையில், இயக்குநர் சு. அருண் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு மேக்கிங் விடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.