×

“ யாருமே சிகரெட் அடிக்காதீங்க... ஆரம்பிச்சா விட முடியாது” - நடிகர் சூர்யா எச்சரிக்கை

 

யாருமே சிகரெட் அடிக்காதீங்க... ஆரம்பிச்சா விட முடியாது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். 

சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.