×

"திரௌபதி 2" படத்தில் நடிக்க வாய்ப்பு... - இயக்குனர் மோகன் ஜி அறிவிப்பு...
 

 

இயக்குநர் மோகன் ஜி இயக்கவுள்ள    "திரௌபதி 2"  படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
2016 ம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானாவர் மோகன் ஜி. திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் மோகன் ஜி. திரைப்படங்களைத் தாண்டி அரசியல்,  கருத்துகளையும் தொடர்ந்து பதிவு செய்து சர்ச்சைக்குரிய இயக்குநராகவே இருந்து வருகிறார்.