×

"ஆயிரம் கோடி செலவு செய்தாலும் மெய்யழகன் போல் படம் வராது..."  நடிகர் நானி 

 

"ரூ.1000  செலவு செய்தாலும் மெய்யழகன் போல் படம் வராது என நடிகர் நானி தெரிவித்துள்ளார். 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி நடித்துள்ள ஹிட் 3 திரைப்படம் வருகிற 1-ம் திரையரங்குகளில் வெளியாகிறது. சைலேஷ் கோலானு இயக்கி இருக்கும் இப்படத்தின் புரமோஷன் பணி சென்னையில் நடைபெற்றது.