திரைப்பட கலைஞர்கள், தொழிலாளர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்பு கூட்டம்
Jul 23, 2024, 16:45 IST
கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை
உயிரிழந்தார். இதையடுத்து படப்பிடிப்புகளில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) வரும் 25-ம் தேதி வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில், காலை 9.00 மணியளவில் திரைப்பட கலைஞர்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்பு கூட்டம் நடத்தப்படவுள்ளது.