நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்...!
Feb 16, 2025, 16:10 IST
நிவின் பாலி நடிக்கும் புதிய படத்திற்கு ‘மல்டிவெர்ஸ் மன்மதன்' எனப்பெயரிடப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர் தற்போது நயன்தாரா உடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.