ரூ. 200 கோடி வசூலை அள்ளிய 'குட் பேட் அக்லி'...!
Apr 18, 2025, 23:18 IST
அஜித் நடிப்பில் வெளியாகி உள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரூ. 200 கோடி வசூலை கடந்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வசூலை பெற்று வருகிறது. ஆக்சன் திரில்லர் படமாக உருவாகிய இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். கூடவே பிரசன்னா, யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில் ,ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்திருந்தனர்.