டிரெய்லர் ரிலீசுக்கு நேரம் குறித்த  'குட் பேட் அக்லி' படக்குழு...!
 

 
ak

குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று இரவு 9.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளைப் பெற்றுள்ளது. படத்தின் டீசர் மற்றும் ஓஜி சம்பவம், காட் பிளஸ் யூ ஆகிய பாடல்கள் என ஒவ்வொன்றும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் ஏப். 10 ஆம் தேதி வெளியாகும் படத்திற்கு இப்போதே கொண்டாடட்டங்கள் ஆரம்பித்துவிட்டன.