×

புதிய படத்தில் ஹீரோவாகும் ‘ஹரி நாடார்’… ஹீரோயின் யாருன்னு கேட்ட ஷாக்காகிடுவிங்க…

ஹரி நாடார் – பிக்பாஸ் பிரபலமும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நீண்ட தலைமுடியும், கழுத்து மற்றும் கைகளில் கிலோ கணக்கில் தொங்கும் தங்க நகைகள், ஆடம்பர காரில் பந்தாவாக வலம் வருபவர் ஹரி நாடார். இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். ‘2K அழகானது காதல்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஹரி நாடாரே தயாரிக்கிறார். முத்தமிழ் வர்மா இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் ஹரி நாடாருக்கு ஜோடியாக பிரபல
 

ஹரி நாடார் – பிக்பாஸ் பிரபலமும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

நீண்ட தலைமுடியும், கழுத்து மற்றும் கைகளில் கிலோ கணக்கில் தொங்கும் தங்க நகைகள், ஆடம்பர காரில் பந்தாவாக வலம் வருபவர் ஹரி நாடார். இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். ‘2K அழகானது காதல்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஹரி நாடாரே தயாரிக்கிறார். முத்தமிழ் வர்மா இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் ஹரி நாடாருக்கு ஜோடியாக பிரபல நடிகை வனிதா நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படப்பூஜையில் ஹரி நாடார், நடிகை வனிதா, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி உள்படஉள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.