×

ஹ்ரித்திக் ரோஷன் -  ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள 'வார் 2' படத்தின் டீசர் ரிலீஸ்...!

 

ஹ்ரித்திக் ரோஷன் -  ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள 'வார் 2' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 

தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜூனியர் என் டி ஆர் இந்தி திரையுலகில் அவரது முதல் படத்தை நடித்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார்.