“கருப்பா இருந்தா கேவலமா உனக்கு….”- வெளியானது ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் டிரைலர் இதோ!

ராகவாலாரன்ஸ், எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இந்த பாகத்திற்கு ஜிகர்தண்டா பபுள் எக்ஸ் என பெயரிட்டுள்ளனர். இதில் நடிகர்களான ராகவாலாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளானர். வரும் தீபாவளியை முன்னிட்டு படம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சினிமா, அரசியல், ஆக்ஷன் கலந்த கலவையாக இந்த படம் இருக்கும் என தெரிகிறது. தற்போது வெளியாகியுள்ள் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.