×

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் ஜூலி… உதட்டைக் கடித்து இளைஞர்களை கலங்கடித்த போஸ்!

தமிழகம் முழுக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தில் களமிறங்கிய காலத்தில் ஒரு பெண்அரசாங்கத்தை எதிர்த்து ஆவேசமாக பேசியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளம் எங்கும் மின்னல் வேகத்தில் பரவி வந்தது. வீரத்தமிழச்சி என்ற பெயரில் அனைவரும் அந்தப்பெண்ணின் பேச்சை நண்பர்களுடன் பகிர்ந்து தங்களது குரல்களை எழுப்பி வந்தனர். தமிழில் பிக்பாஸ் ஆரம்பித்த முதல் சீசனில் ஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய அந்தப் பெண்ணை பிக்பாஸ் வீட்டின் போட்டியாளராக உள்ளே களமிறக்கினர். ஆம் நமது ஜூலி தான். பிக் பாஸ் ஜூலி என்று சொன்னால்
 

தமிழகம் முழுக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தில் களமிறங்கிய காலத்தில் ஒரு பெண்அரசாங்கத்தை எதிர்த்து ஆவேசமாக பேசியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளம் எங்கும் மின்னல் வேகத்தில் பரவி வந்தது. வீரத்தமிழச்சி என்ற பெயரில் அனைவரும் அந்தப்பெண்ணின் பேச்சை நண்பர்களுடன் பகிர்ந்து தங்களது குரல்களை எழுப்பி வந்தனர்.

தமிழில் பிக்பாஸ் ஆரம்பித்த முதல் சீசனில் ஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய அந்தப் பெண்ணை பிக்பாஸ் வீட்டின் போட்டியாளராக உள்ளே களமிறக்கினர். ஆம் நமது ஜூலி தான். பிக் பாஸ் ஜூலி என்று சொன்னால் என்றும் சரியாக இருக்கும். பின்னர் போகப்போக வீட்டிற்குள் பல சர்ச்சை சம்பவங்கள் நிகழ்ந்தன. வெளியே வந்ததும் தமிழகம் முழுக்க பிரபலமான ஜூலி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சில படங்களிலும் நடித்து வந்தார். ஜல்லிக்கட்டு சமயத்திலே பலரது மனதை கவர்ந்த அவருக்கு பிக்பாஸ் இன்னும் சில ரசிகர்களை பெற்றுத் தந்தது.


தற்போது ஜூலி அவ்வவ்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றார். என்னதான் ஜூலி மீது பல எதிர்மறையான நிகழ்ந்தாலும் அவருக்கென்று சில ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்தில் ஜூலி பட்டுப்புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்கள் இதயத்தில் ஜூலிக்கு ஒரு இடம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.