×

மினி ஸ்கர்ட்டில் சூப்பர் போஸ் கொடுக்கும் ‘காஜல் அகர்வால்’.

 

நடிகை காஜல் அகர்வால் குட்டை பாவாடை அணிந்து வித விதமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்திவந்த காஜல் அகர்வால், கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்தும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் காஜல். குடும்பம், வேலை என இரண்டையும் சமாளித்து வரும் காஜல் சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் மினி ஸ்கர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.