×

“கலகத் தலைவன்” படத்தின் ‘நீளாதோ….” பாடல் லிரிக்கல் வீடியோ…….

 

உதயநிதி மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்கலகத் தலைவன்’. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால நடித்துள்ளார். இவர்களோடு இணைந்து பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரதில் நடித்துள்ளனர்.அரோல் குரோலி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில்ஹே புயலேஎன தொடங்கும் படத்தின் முதல் பாடலை ஸ்ரேயா கோஷல், சத்திய பிரகாஷ் இணைந்து  பாடியிருந்தனர். அதைத் தொடர்ந்து படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது. இந்த நிலையில் படத்தின் மற்றுமொரு பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த பாடல் ‘நீளாதோ… இன்னும், நீளாதோ….”என தொடங்குகிறது, பாடலை மது ஐய்யர் பாடியிருக்கிறார். பிரியன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

<a href=https://youtube.com/embed/gC34dMqdM_w?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/gC34dMqdM_w/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Kalaga Thalaivan - Neeladho Lyric | Udhayanidhi Stalin, Nidhhi Agerwal | Arrol Corelli" width="640">