கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரெட்ரோ 2 வது பாடல் அப்டேட்...
Mar 19, 2025, 19:39 IST
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாளை முன்னட்டு ரெட்ரோ 2 வது பாடல் அப்டேட் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்துள்ளது. தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.