விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் -எந்த படம் தெரியுமா ?
Sep 30, 2025, 06:00 IST
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு ரவுண்டு வந்தார் .குறிப்பாக அவர் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்த படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது .இந்நிலையில் அவர் இப்போது நடித்து வரும் படம் பற்றி நாம் காணலாம்
தெலுங்கில் ‘மகாநடி’ என்ற படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள கீர்த்தி சுரேஷ், தனது காதலர் ஆண்டனி
தட்டிலை திருமணம் செய்த பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டார். தமிழில் அவர் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ ஆகிய படங்கள் வெளியாகிறது. இந்நிலையில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘ரௌடி ஜனார்த்தன்’ என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கிறார்.
இதை ரவி கிருஷ்ண கோலா இயக்க, தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் ருக்மணி வசந்த் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமான காதல் காட்சிகள் மற்றும் லிப்லாக் காட்சி இருக்கும் என்று இயக்குனர் தரப்பு சொன்னதை கேட்டு, அவ்வாறு நடிக்க மறுத்து, இப்படத்தில் இருந்து ருக்மணி வசந்த் விலகியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது அவருக்குப் பதிலாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.