வக்கீலாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் - படத்தின் டைட்டில் என்ன தெரியுமா ?
Sep 7, 2025, 06:00 IST
கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக 2000-ஆண்டில் திரைப்படங்களில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 2013-ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் நடிகையாக மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
திரையுலகில் அறிமுகமாகி மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், 2015-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பெரிதும் அறியப்படாத இவர், 2016-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து டீமில் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.
இத்திரைப்படத்திற்கு பின்னர் இவர் தொடரி, ரெமோ, பைரவா ஆகிய திரைப்படங்களில் தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்து இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைனார் .இவர் இப்போது நடிக்கும் புதிய படம் பற்றி நாம் காணலாம் .
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன் சார்பில், வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோர்ட் ரூம் டிராமாவாக இப்படத்தை உருவாக்குகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர்.சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா,ஏ.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். ஓளிப்பதிவு : அருள் வின்சென்ட் இசை: சாம் சி.எஸ். எடிட்டர்: பிரசன்னா ஜி.கே.