×

கீர்த்தி சுரேஷின் கியூட்னஸ் ஓவர் லோடட் பிக்ஸ்.

 

தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக  வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மலையாள நடிகையான இவர் தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து தனுஷுடன் தொடரி, விஜய்யுடன் பைரவா, சிவகார்த்திகேயனுடன் ரெமோ, சூர்யாவுடன் தானா சேந்த கூட்டம், விக்ரமுடன் சாமி2 என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். இவரது சினிமா வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது சாவித்ரி வாழ்கை வரலாற்று படமான “நடியகையர் திலகம்” இந்த படத்திற்காக தேசிய விருதை பெற்றார் கீர்த்தி.

தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்ற கீர்த்திக்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள கீர்த்தி சமூகவலைதள பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டுவதை  வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது கீர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ: