×

ரெட் ஜெயன்ட் மூவீஸ் M.செண்பகமூர்த்தி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கோலிவுட் பிரபலங்கள்!

ரெட் ஜெயன்ட் மூவீஸ் M.செண்பகமூர்த்தி தமிழ் திரையுலகில் சில படங்களில் இணை தயாரிப்பாளராகவும், நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சரவணன் இருக்க பயமேன் (2017), கேது (2017), நன்பேண்டா (2015), இது கதிர்வேலன் காதல் (2014), வணக்கம் சென்னை (2013) உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்றவர். செண்பகமூர்த்தி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். விழாவில் இயக்குனர் மகிழ் திருமேனி, இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் ராஜா சங்கர், ராகுல், தாய் சரவணன், சிந்தன்,
 

ரெட் ஜெயன்ட் மூவீஸ் M.செண்பகமூர்த்தி தமிழ் திரையுலகில் சில படங்களில் இணை தயாரிப்பாளராகவும், நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சரவணன் இருக்க பயமேன் (2017), கேது (2017), நன்பேண்டா (2015), இது கதிர்வேலன் காதல் (2014), வணக்கம் சென்னை (2013) உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்றவர்.

செண்பகமூர்த்தி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். விழாவில் இயக்குனர் மகிழ் திருமேனி, இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் ராஜா சங்கர், ராகுல், தாய் சரவணன், சிந்தன், Sakthi Film Factory சக்திவேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.