×

‘லால்சலாம்’ மொய்தீன் பாய் கிளிம்ஸ் வீடியோ!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ‘லால்சலாம்’ படத்தில் அவர் நடிக்கும் மொய்தீன் கதாப்பாத்திரத்திற்கான கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

லைக்கா நிறுவன தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘லால்சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மொய்தீன் பாய் எனும் கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கேமியோ ரோல் செய்துள்ளார். படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் வெளியீட்டிற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

<a href=https://youtube.com/embed/vL15-DjhDsw?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/vL15-DjhDsw/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Lal Salaam MOIDEEN BHAI Glimpse | Rajinikanth | Aishwarya | AR Rahman | Subaskaran |Lyca Productions" width="716">

இந்த நிலையில் தற்போது  ‘லால்சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் மொய்தீன் பாய் கதாப்பாத்திரத்திற்கான கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.