×

கேன்சலான ‘லியோ’ பட ஆடியோ லாஞ்ச்- வருத்தத்தில் ரசிகர்கள்.

 

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த ‘லியோ’ படட்தின் ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்படுவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கான காரணத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

தளபதி  விஜய்இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகிவரும்    திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார்ஆக்ஷன்   அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்படத்தில் சஞ்சய்  தத்,  மிஸ்கின்சாண்டி மாஸ்டர்பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில்     நடிக்கின்றனர்படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்    பணிகள் நடந்து   வருகிறது.