‘லவ் யூ தலைவா’ - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த இயக்குநர் விஜய் குமார்.. புகைப்படம் வைரல்
Feb 25, 2025, 12:26 IST
"உறியடி" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் விஜய் குமார். அதன்பிறகு உறியடி 2, ஃபைட் கிளப் மற்றும் எலெக்ஷன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்-ஐ நேரில் சந்தித்ததாக நடிகர் விஜய் குமார் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "நான் எப்போதும் நினைத்து மகிழும் தருணம்.