“மெட்ராஸ்காரன்” திரைப்படத்தின் டீசர் வெளியானது
Jul 25, 2024, 13:09 IST
SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.